[X] Close >

இருவேறு இடங்களில் சாலை விபத்து - நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

சென்னையில் சாலையின் நடுவே இருக்கும் தடுப்பு சுவற்றின் மீது மோதிய கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. தென்காசி அருகே தறிகெட்டு ஓடிய கார், சாலையில் சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close