சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பில் அக்காவை தம்பியே அடித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் மீன் வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. கணவர் இறந்து விட்டதால் 2-வது திருமணம் செய்து கொண்டு சுனாமி குடியிருப்பில் தமது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வந்த அவரது தம்பி பிரதாப், தனது அக்கா வேறு ஒருவருடன் முறையற்ற உறவில் ஈடுபட்டு இருந்ததை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது அக்காள் சுப்புலட்சுமியை அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த சுப்புலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, பிரதாப்பை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!