'வெள்ளை நிற ஜெர்சி அணியும் பெருமைமிக்க தருணம்' என கிரிக்கெட் வீரர் நடராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம்பட்ட உமேஷ் யாதவுக்கு மாற்று வீரராக டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார் நடராஜன். இந்திய கிரிக்கெட் அணி வரும் வியாழன் அன்று சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
A proud moment to wear the white jersey ?? Ready for the next set of challenges ??#TeamIndia @BCCI pic.twitter.com/TInWJ9rYpU
— Natarajan (@Natarajan_91) January 5, 2021Advertisement
இந்நிலையில் இந்திய அணியின் வெள்ளை நிற ஜெர்ஸியை அணிந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடராஜன். அதில், வெள்ளை நிற ஜெர்சி அணியும் பெருமைமிக்க தருணம். அடுத்த சவால்களை எதிர்கொள்ளத் தயார் என பதிவிட்டுள்ளார். நடராஜனுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்