புத்தாண்டையொட்டி ’மாஸ்டர்’ பட புதிய ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.
விஜய்யின் 64-வது படமான 'மாஸ்டர்' படத்தை 'மாநகரம்', 'கைதி' வெற்றிப் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதால், வெறித்தனமாக காத்திருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
அனிருத் இசையில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். பவானி என்ற கேரக்டரில் மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. மாஸ்டர் பொங்கலுக்கு வெளியாவதால் 100 சதவீத பார்வையாளர்களை தியேட்டர்களில் அனுமதிக்கக்கோரி முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் நடிகர் விஜய்.
இந்நிலையில், மாஸ்டர் தயாரிப்பு நிறுவனம் நேற்று முன் தினம் விஜய் போஸ்டர்களை வெளியிட்ட நிலையில், நேற்று ’மாஸ்டர்’ படத்தின் விஜய், விஜய், விஜய் சேதுபதி படங்களை வெளியிட்டனர். இன்று புத்தாண்டையொட்டி ட்ரைலரை வெளியிடச்சொன்ன ரசிகர்களுக்கு மாஸ்டர் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது படக்குழு. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Loading More post
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?