2021-ஆம் ஆண்டு புத்தாண்டை காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.
’மூக்குத்தி அம்மன்’ வெற்றிக்குப்பிறகு நயன்தாரா ‘நெற்றிக்கண்’, ’காத்து வாக்குல ரெண்டு காதல்’, அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது, ஹைதராபாத்தில் ’அண்ணாத்த’ பட ஷூட்டிங்கில் தொடர்ச்சியாக ரஜினியுடன் நடித்தார். ஆனால் யூனிட்டில் உள்ளோருக்கு கொரோனா என்பதால் தற்போது ஷூட்டிங்கை நிறுத்தி வைத்தது படக்குழு.
இதனால், ஹைதராபாத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவினருடன் நயன்தாரா ஹோட்டலில் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், புத்தாண்டை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துகளை கூறியுள்ளார். அந்தப் புகைப்படங்களில் புத்தாண்டு உற்சாகத்துடன் நீல நிற உடையில் றெக்கை முளைக்காத தேவதையாக நயன்தாரா மின்னுவதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!