[X] Close >

தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் தீ விபத்து: போலீசார் விசாரணை

Fire-breaks-out-at-atm-center-in-chennai

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் ஏடிஎம் மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.


Advertisement

சென்னையை அடுத்துள்ள பூவிருந்தவல்லியில் செயல்பட்டு வந்த தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் தீப்பற்றி எரிந்ததாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதற்கு தீ முழுவதும் பரவி மளமளவென எரிந்தது. இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

image


Advertisement

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், ஏடிஎம் இயந்திரத்தில் எவ்வளவு பணம் இருந்தது, அவை விபத்தில் எரிந்து நாசமானதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close