கொரோனாவிலிருந்து அறிவியல் காப்பாற்றவில்லை; விவசாயிகள்தான் காப்பாற்றினார்கள் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக சார்பாக எம்.பி கனிமொழி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று ஈரோடு தெற்கு மாவட்டத்தில் , ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அங்கு விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது ஊத்துக்குளியில் பேசிய கனிமொழி, விவசாயிகள் இல்லை என்றால் கொரோனாவால் அல்ல; பசியால் இறந்திருப்போம் என்று பேசியுள்ளார். விவசாயிகளுக்காக போராடக்கூடிய இயக்கம்தான் திமுக என தெரிவித்துள்ளார்.
Loading More post
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு