“பிற அரசு பணியாளர்கள்போல காவல்துறையினருக்கும் ஓய்வு வேண்டும்”- கமல் வேண்டுகோள்

Like-other-government-servants--police-should-also-rest--Kamal

சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள்போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்


Advertisement

image

இது தொடர்பாக அவர்வெளியிட்டுள்ள ட்வீட்டில் “காவல்துறையினருக்கு மட்டும் திட்டவட்டமான பணி நேரமோ ஓய்வு ஒழிச்சலோ கிடையாது. இதை மாற்ற வேண்டுமென்று பேச்சு எழுந்திருக்கிறது. கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு


Advertisement

சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள்போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது. வெறும் பேச்சாய் இல்லாமல் இது நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும்” என தெரிவித்துள்ளார்


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement