நடிகர் செல்வராகவன் முதன்முறையாக நடிக்கும் “சாணிக் காயிதம்” படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் செல்வராகவன் முதன்முறையாக நடிக்கும் “சாணிக் காயிதம்” என்ற படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் தற்போது அப்படத்தின் 2 லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Introducing the most wanted from #SaaniKaayidham @arunmatheswaran @thisisysr @KeerthyOfficial @selvaraghavan @yaminiyag @ramu_thangaraj @dhilipaction @Inagseditor @kabilanchelliah @Jagadishbliss @onlynikil @CtcMediaboy @nixyyyyy @gopalbalaji @Screensceneoffl pic.twitter.com/Gw8CWmG03f — Dhanush (@dhanushkraja) November 15, 2020
இந்தப் போஸ்டரை நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு பெண் ஒளிப்பதிவாளாரான யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். பரியேறும் படத்தில் கலைஇயக்குனராக பணியாற்றிய ராமு தனகராஜ் இப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முன்னதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதலுக்கு சாணிக் காயிதம் படத்தின் இயக்குனர் பேசியபோது “ தயக்கத்துடனே செல்வராகவனிடம் இந்தக் கதையை கூறினேன். ஆனால் முழுக்கதையை கூறிய உடனே அவர் நடிக்க ஒத்துக்கொண்டார்” என்றார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு