வேலியே பயிரை மேய்ந்த கதையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா பாதித்தப் பெண்ணை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செக்யூரிட்டியே பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பாதித்தப் பெண் தனி அறையில் சிகிச்சை பெற்று வந்தார். நள்ளிரவு 2.30 மணியளவில் 21 வயதாகும் செக்யூரிட்டி சூரஜ் என்பவர் திடீரென்று அறையில் நுழைந்து ஆக்சிஜன் அளவை சரிபார்ப்பதுபோல் சரிசெய்து பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபட்டுள்ளார்.
எதிர்பாராத கொடுமையால் அதிர்ந்துப்போன அப்பெண், எச்சரிக்கை மணியை தொடர்ந்து அடிக்கவே, பதறியடித்து ஓடிவந்த மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் திரண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட செக்யூரிட்டியை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Loading More post
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்