47 பந்துகளில் ஆல் அவுட்டான வெலாசிட்டி... 47 பந்துகளில் இலக்கை எட்டியது டிரையல்பிளேசர்ஸ்!

Women-s-T20-Challenge-Mithali-Raj-s-VELOCITY-lost-AGAINST-Smriti-Mandhana-s-TRAILBLAZERS

அமீரகத்தில் நடப்பு சீசனுக்கான மகளிர் டி20 சேலஞ் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.


Advertisement

image

இன்றைய ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனாவின் டிரையல்பிளேசர்ஸ் அணியும், மித்தாலி ராஜின் வெலாசிட்டி அணியும் விளையாடின.


Advertisement

டாஸ் வென்ற மித்தாலி பேட்டிங் தேர்வு செய்தார். 

image

நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்ற நம்பிக்கையில் விளையாடிய வெலாசிட்டி அணி 15.1 ஓவர் முடிவில் 47 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 


Advertisement

டிரையல்பிளேசர்ஸ் அணியின் சோபி 19 பந்துகளில் 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 

image

டியாண்டிரா டாட்டின் நீதான ஆட்டத்தினால் 7.5 ஓவர்கள் முடிவில் 49 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மந்தனாவின் டிரையல்பிளேசர்ஸ். 

இந்த ஆட்டத்தில் 47 பந்துகளில் வெலாசிட்டி ஆல் அவுட்டாக, அதே 47 பந்துகளில் இலக்கை எட்டியது டிரையல்பிளேசர்ஸ்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement