இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்த தொடரில் இந்தியாவுக்காக விளையாட உள்ள வீரர்களின் விவரங்களை அண்மையில் வெளியிட்டது பிசிசிஐ. அதில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் ஷர்மாவை சேர்க்காமல் இருந்தனர் தேர்வு குழுவினர்.
அவருக்கு ஏற்பட்ட காயம் அணியில் சேர்க்கப்படாததற்கான காரணமாக சொல்லப்பட்ட நிலையில் ஹைதராபாத் அணியுடனான இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் ரோகித் விளையாடி வருகிறார்.
இதனை மேற்கோள் காட்டி ‘ஹிட்மேன்’ ரோகித் ஷர்மாவை ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் ஏன் சேர்க்கவில்லை?, அவர் ஃபிட்டாக தானே உள்ளார்? என தேர்வுக் குழுவினரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை அம்புகளாக எய்து வருகின்றனர்.
ICYMI - #TeamIndia squads for three T20Is, three ODIs & four Test matches against Australia.#AUSvIND pic.twitter.com/HVloKk5mw0 — BCCI (@BCCI) October 26, 2020
These drama done by #selectors to remove #vc before #RohitSharma name. @BCCI @imVkohli #RohitSharma #BCCIpolitics #BCCI https://t.co/6rSMRkSFch — Jitendra kumar (@Jitendra_kr45) November 3, 2020
No WORRIES, He's FIT And FINE?@ImRo45
? : BCCI/IPL #rohitsharma45 #rohitsharma #SRHvMI #MIvsSRH #OneFamily #IPL2020 pic.twitter.com/pDUjBUafi9 — Rohit Sharma(Fan Page) (@rohitionss45) November 3, 2020
#RohitSharma
Sharma ji to bcci after clearing fitness test pic.twitter.com/gnzvvOxJjN — hiteshy73 (@hiteshy73) November 3, 2020
இன்றைய ஆட்டத்தில் ரோகித் ஷர்மா 4 ரன்களில் அவுட்டாகி இருந்தார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்