ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் பார்ப்பவர்களின் மனதை உருக்கும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானதோடு சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர்.
அதில் சிறுவன் ஒருவன் அழுதபடி கராத்தே பள்ளியில் அட்டை ஒன்றை உடைக்கும் முயற்சியை விடாமல் மேற்கொள்கிறேன். அவனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, விடாமல் தொடர்ந்து முயற்சித்து இறுதியில் அந்த அட்டையை காலால் இரண்டாக உடைத்து அசத்துகிறான்.
புளோரிடாவில் உள்ள கராத்தே பள்ளியில் அந்த வீடியோ கடந்த ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது. அதில் காணப்படும் சிறுவனின் பெயர் ஃபீனிக்ஸ்.
“இதில் ஒவ்வொன்றையும் நான் மிகவும் விரும்புகிறேன். அந்த சிறுவனின் வாழ்வில் அந்த தருணம் திருப்புமுனையை கொடுக்கலாம்.
முதல் முயற்சியிலிருந்து கடைசி முயற்சி வரை அவனது மனதின் பலத்தை கண்கூடாக நம்மால் பார்க்க முடிகிறது” என அந்த சொல்லி அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் டுவைன் ஜான்சன்.
தற்போது அது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
Loading More post
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?