சீனாவில் தெருவில் மக்கள் அனைவரும் பார்த்திருக்கும்போதே மனைவியை கணவன் அடித்துக்கொன்ற வீடியோ பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
சீனாவில் தெருவில் மக்கள் அனைவரும் பார்க்கும்போதே, ஒரு நபர் தனது மனைவியை அடித்து கொலை செய்வதைக் காட்டும் வீடியோ காட்சிகள் மற்றும் படங்கள் உலகம் முழுவதும் சீற்றத்தைத் தூண்டியுள்ளன. "தாக்குதலில் ஈடுபட்ட அந்த சந்தேக நபர் காவலில் உள்ளார், வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று போலீசார் தெரிவித்தனர். "அவர் ஒரு இயந்திர துப்பாக்கியை வைத்திருக்கவில்லை, ஆனால் ஏன் அவரை கட்டுப்படுத்த யாரும் முன்வரவில்லை?" என்று ஒரு சமூக ஊடக பயனர் கூறினார்.
இந்த தாக்குதலின் படங்கள் முதலில் சமூக ஊடகங்களிலும், ஞாயிற்றுக்கிழமை உள்நாட்டு செய்தி நிறுவனங்களிலும் வெளிவந்தன, அவை மில்லியன் கணக்கான முறை பகிரப்பட்டுள்ளன. இதற்கான அனைவரும் கடுமையான கண்டனக்குரல் எழுப்பியுள்ளனர்.
Loading More post
"3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்”- ராகுல்
'அதிகாரிகள் அலட்சியம்'- 10 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரி உடைந்து 100 ஏக்கர் பயிர்கள் நாசம்
குடியரசு தினத்தில் என்ன நடந்திருந்தாலும் விவசாயிகள் இயக்கத்தை நிறுத்த முடியாது: கெஜ்ரிவால்
“சீரியல்களில் நடிப்பதை குறைத்து இனி சரத்குமாருடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்”: ராதிகா
“மைனர் பெண்ணின் கையை பிடித்ததாலேயே ஒருவர் மீது போக்சோ பாயாது”- மும்பை உயர்நீதிமன்ற கிளை
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?
அதிரவைத்த இரட்டை கொலை, நகை கொள்ளை: டைம் டூ டைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை; நடந்தது என்ன?
டெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்!