அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரும், தற்போதைய ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான ஜோ பைடனுடன் மெக்ஸிகன் பிரச்சாரத்தில் அவருக்கு ஆதரவாகச் சென்றுள்ளார் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. அங்குள்ள ஒரு கூடைப்பந்து மைதானத்திற்குச் சென்ற அவர் குறிப்பிட்ட தூரத்தில் நின்று எந்த சலனமும் இல்லாமல் லகுவாக பந்தைக் கூடைக்குள் போடும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Shoot your shot. https://t.co/XdZz4dh82T pic.twitter.com/elpBmzu6hV — Barack Obama (@BarackObama) October 31, 2020
வெறும் 20 நொடிகள் மட்டுமே வருகிற அந்த வீடியோவில், ‘இப்படித்தான் நான் செய்வேன்(That’s what I do)’ என்றுக் கூறிவிட்டு செல்கிறார். இந்த வீடியோவை 6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். முதலில் இந்த வீடியோ பைடனின் பிரச்சார பயண டிஜிட்டல் இயக்குநரான ஒலிவியா ரைஸ்னரால் பகிரப்பட்டது. இந்த வீடியோவால் ஈர்க்கப்பட்ட அவர், ‘வேற லெவல்ல இருக்கு‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலங்கானாவில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை... 30% அழைப்புகளுக்கு உதவ முடிவதில்லை
ஒபாமா தனது பள்ளிப்பருவத்திலிருந்து வெள்ளை மாளிகையில் அமரும்வரை தவறாமல் கூடைப்பந்து விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று சி.என்.என் குறிப்பிட்டுள்ளது.
Loading More post
“சசிகலாவுக்காக அமமுக தலைவர் பதவி காலியாக உள்ளது” - டிடிவி தினகரன்
தமிழகத்தில் பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.... மாவட்ட வாரியான கள நிலவரம்
அரசு பஸ் டிரைக் தொடரும்: தொழிற்சங்கங்கள்
ராகுலிடம் பொய் சொல்லி ஏமாற்றியவர் நாராயணசாமி -பிரதமர் மோடி
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை