போனி கபூர் தயாரிப்பில், இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்று நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை ஸ்ரீ கோகுலம் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.
தற்போது சூரரைப் போற்று படத்தை இயக்கி முடித்துள்ள சுதா கொங்கரா, விஜய்க்காக எழுதிய கதையை அஜித்திடம் சில மாற்றங்கள் செய்து கூறியதாகவும், அவர் கூறிய படத்தின் ஒன்லைன் அஜித்தை ஈர்த்தகாகவும் சொல்லப்படுகிறது.
தமிழில் ஸ்ரீ கோகுலம் ஃபிலிம்ஸ் ஏற்கெனவே, கமல்ஹாசன் நடித்த தூங்காவனம், ஹரிஷ் கல்யாண் நடித்த ’தனுசு ராசி நேயர்களே’ உள்ளிட்ட பங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
அசாம்: உறைந்த நிலையில் 1,000 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் -விசாரணைக்கு உத்தரவு
“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்!” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்