தேஜஸ்வி யாதவ் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பீகார் முதல்வராக பதவியேற்றால் ஆச்சரியப்பட மாட்டேன் என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்
பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் கடுமையான சவாலை உருவாக்கி வருகிறது என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மேலும் “ இப்போது பீகார் தேர்தலில் யாருடைய ஆதரவும் இல்லாத ஒரு இளைஞர் தேஜஸ்வி, அவரது குடும்ப உறுப்பினர்கள் சிறையில் இருக்கிறார்கள், சிபிஐ மற்றும் வருமான வரித்துறை போன்ற ஏஜென்சிகள் அவருக்கு எதிராக இருக்கிறது. ஆனால் இவை தேசியஜனநாயகக் கூட்டணிக்குத்தான் சவாலை உருவாக்கி வருவதை நாம் காண்கிறோம். தேஜஸ்வி யாதவ் நாளை பீகாரின் முதல்வராக இருந்தால், நான் ஆச்சரியப்பட மாட்டேன், ஏனென்றால் இவை பொது உணர்வுகள் "என்று கூறியுள்ளார்
பீகார் தேர்தலில் பாஜகவின் கோவிட் -19 தடுப்பூசி வாக்குறுதி சட்டவிரோதம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது பற்றிய கேள்விக்கு “ தேர்தல் ஆணையம் இப்போது பாஜகவின் ஒரு கிளை அமைப்பு, இதிலிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது , ஆனால் இது ஒரு தெளிவான மீறல் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
Loading More post
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு?
“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்!” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி