ஐபிஎல் சீசனில் லீடிங் விக்கெட் டேக்கரான பும்ரா 

Jasprit-Bumrah-became-the-leading-wicket-taker-of-current-IPL-season

நடப்பு ஐபிஎல் சீசனின் ஒவ்வொரு ஆட்டமும் அனல் பறக்கிறது. அதிலும் பிளே ஆப் சுற்றுக்கு யார் முன்னேறுவது என்ற பலத்த போட்டி நிலவி வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 


Advertisement

image

இந்நிலையில் இந்த சீசனில் ஆரம்பம் முதலே லீடிங் விக்கெட் டேக்கராக ஜொலித்து வந்தார் டெல்லி அணியின் பவுலர் ரபாடா.


Advertisement

கடந்த இரண்டு ஆட்டங்களாக விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் ரபாடா ஏமாற்றினார். 

அதே நேரத்தில் மும்பை அணியின் பவுலர் பும்ரா 13 இன்னிங்ஸ் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


Advertisement

ரபாடாவும் 13 இன்னிங்சில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் பவுலிங் ஆவரேஜ் மற்றும் எக்கனாமியில் பும்ரா ரபாடாவை பின்னுக்கு தள்ளி லீடிங் விக்கெட் டேக்கருக்கான PURPLE கேப்பை வென்றுள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement