பரப்புரையின்போது மழையில் நடனமாடிய கமலா ஹாரிஸ்

Rain-or-shine--democracy-waits-for-no-one-says-Kamala-Harris

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், தேர்தல் பரப்புரையின்போது உற்சாகத்தில் மழையில் நடனமாடினார்.


Advertisement

image

வரும் 3 ஆம் தேதி அமெரிக்காவில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில் என்ற இடத்தில் கொட்டும் மழையின்போது, குடையைப் பிடித்தவாறே அவர் உரையாற்றினார்.


Advertisement

ஒரு கட்டத்தில் மழையை ரசித்துக் கொண்டே நளினமாக ஆடத் தொடங்கினார் கமலா. இந்தக் காட்சிகள் அவரது ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது‌. மேலும் மழையில் தாம் நடனமாடும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமலா ஹாரிஸ், வெயிலோ மழையோ, ஜனநாயகம் யாருக்காகவும் காத்திருக்காது என்று ட்வீட் செய்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement