தோனியின் மகளுக்கு மிரட்டல்... 12-ஆம் வகுப்பு மாணவன் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 5 வயது மகளுக்கு இன்ஸ்டாகிராமில் மிரட்டல் விடுத்த 12ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

image

எம்.எஸ்.தோனியின் ஐந்து வயது மகளுக்கு இன்ஸ்டாகிராமில் அநாகரிகமான முறையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கட்ச் பகுதியின் முந்த்ராவைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். "அவர்தான் அந்தக் கருத்துகளை வெளியிட்டதாக ஒப்புக்கொண்டார்" என்று கட்ச் காவல்துறை கண்காணிப்பாளர் சவ்ரப் சிங் கூறினார். "ராஞ்சி போலீஸ் வருவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம், அதன் பிறகு இவரை அவர்களிடம் ஒப்படைப்போம்" என்றும் அவர் கூறினார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement