புதிய லுக்கில் தோனி ! ரசிகர்கள் நெகிழ்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெங்களூர் அணிக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி புதிய லுக்கில் தோன்றினார்.


Advertisement

image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விதவிதமான கெட் அப்பில் காட்சியளிப்பார். லாங் ஹேர், ஷார்ட் கட், மிலிட்டரி கட், மோஹாக், சால்ட் அண்ட் பெப்பர், க்ளீன் ஷேவ் என தனது லுக் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுப்பார்.


Advertisement

image

ஐபிஎல்லின் தொடக்கப் போட்டியில் முரட்டு மீசையில் இங்கிலிஷ் மேன் ஸ்டைலில் மெர்சலாக இருந்தது தோனியின் புது லுக். அவரது மாஸ் லுக் அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருந்தது. சிங்கம் பட சூர்யாவின் கெட்டப் போன்றும் இருந்தது என ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள்.

இந்நிலையில் பெங்களூருக்கு அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் முடியிலிருந்து தாடி வரை முழுவதுமாக ட்ரிம் செய் நியூ லுக்கில் காட்சியளித்தார் தல தோனி. இந்த லுக் அவர் 2011 உலகக் கோப்பைக்கு பின்பு வைத்தாருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement