உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள ஹண்டியா பகுதியை சேர்ந்த சிறுவன் சோனி கடந்த 2015, ஜூலை 15 அன்று காணாமல் போயுள்ளார். அப்போது அவருக்கு எட்டு வயது.
உடனடியாக சோனியின் பெற்றோர் அருகே இருந்த காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என புகார் கொடுத்தனர். அதனையடுத்து போலீசாரும் சோனியின் போட்டோவை இந்தியா முழுவதுமுள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பியுள்ளனர்.
Emotional reunion..
A 13 year old autistic boy child who was missing from Uttar Pradesh since 2015 was traced at a child home in Assam after 5 years, by Telangana Police with the help of DARPAN (FacialRecognitionTool) of @TelanganaCOPs #Technology #Darpan pic.twitter.com/hjWtPd9voZ — Swati Lakra (@SwatiLakra_IPS) October 9, 2020
போலீசார் கடந்த ஐந்து வருடங்களாக காணாமல் போன சோனியை தேடி வந்த நிலையில் தெலங்கானா போலீசார் காணமால் போன குழந்தைகளை முக ஒற்றுமையின் மூலம் கண்டறியும் வகையில் வடிவமைத்திருந்த DARPAN facial recognition tool மூலம், சோனி அசாமில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பத்திரமாக இருப்பதை கண்டறிந்ததும் உ.பி போலீசாருக்கு தகவலை சொல்லியுள்ளனர்.
அதனையடுத்து அந்த சிறுவனை அடையாளம் காண சென்ற சோனியின் பெற்றோருக்கு அது சோனி தான் என தெரிந்ததும் மகிழ்ச்சி அடைத்து தங்கள் செல்ல மகனை ஆரத்தழுவி கொண்டனர்.
தொழில்நுட்பத்தை சாதகமாக பயன்படுத்திய தெலங்கானா போலீசாருக்கு பாராட்டுகள் குவித்து வருகிறது. இப்போது சோனியும், அவரது பெற்றோரும் ஹேப்பியாக உள்ளனர்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!