இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் ஜீரோ 8ஐ மாடல் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது.
சீன நிறுவனமான இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தங்களது புதிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்ஃபினிக்ஸ் ஜீரோ 8ஐ என்ற புதிய ஸ்மார்ட்போன் பாகிஸ்தானில் வெளியிடப்பட்டிருக்கிறது. கறுப்பு, பச்சை, சில்வர் ஆகிய நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 34,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் :
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10
பிராசெஸர் : அக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ ஜி90டி எஸ்ஓசி
டிஸ்ப்ளே : 6.85 இன்ச்
ரேம் : 8 ஜிபி
ஸ்டோரேஜ் : 128 ஜிபி
மெயின் கேமரா : 48 எம்பி + 8 எம்பி
செல்ஃபி கேமரா : 16 எம்பி + 8 எம்பி
பேட்டரி : 4,500 எம்ஏஹெச்
Loading More post
அதிமுக தேர்தல் அறிக்கை: ஓபிஎஸ் - இபிஎஸ் ஆலோசனை
'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளர் இல்லை: கேரளா பாஜக தலைவர் 'திடீர்' பல்டி!
திமுக - காங்., அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்... என்ன நடக்கிறது?
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிறதா மக்கள் நீதி மய்யம்?
கூட்டணி சிதைவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது திமுக பொறுப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?