டாஸ் வென்றது ராஜஸ்தான் : டெல்லி முதல் பேட்டிங்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக ராஜஸ்தான் டாஸ் வென்றது.


Advertisement

ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெறவுள்ளது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

image


Advertisement

டெல்லியை அணியை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அங்கிட் ராஜ்பூர் மற்றும் டாம் கர்ரன் ஆகியோருக்கு பதிலாக அண்ட்ரிவ் டை மற்றும் வருண் ஆரோன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement