80 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டிய ‘’வாத்தி கம்மிங்’’ பாடல்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். இன்னும் திரைக்கு வராத இந்த படத்தின் அனிருத் இசையில் உருவான பாடல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து மெகா ஹிட் அடித்துக்கொண்டிருக்கின்றன.


Advertisement

அதில் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பப்பட்ட பாடல், ‘’வாத்தி கம்மிங்’’. இந்த பாடலின் சிக்னேச்சர் ஸ்டெப்பை பலரும் ஆடி, சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

image


Advertisement

மிகவும் வைரலான இந்த பாடலை மார்ச் மாதம் யூடியூபில் வெளியிட்டதிலிருந்து இரண்டே மாதங்களில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருந்தனர். தற்போது இந்தப் பாடல் 80 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது.

மீண்டும் தொடங்கியது ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படப்பிடிப்பு.! 

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement