பொள்ளாச்சியில் வித்தியாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாடிய இளைஞர் முகக்கவசம் கபசுர குடிநீர் கொடுத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து நாள்தோறும் நூற்றுக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முனைப்போடு தனது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார் பொள்ளாச்சியைச் சேர்ந்த நவீன்குமார்.
தனது 28-வது பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பதாகைகளை ஏந்தியவாறு தனது நண்பர்கள் உதவியுடன் பொள்ளாச்சி பேருந்து நிலையம், கோவை சாலை, காந்திசிலை சந்திப்பு பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீரை வழங்கியதோடு அவர்களுக்கு கொரோனா எனும் கொடிய நோயின் பாதிப்பு குறித்தும் விளக்கமளித்தார். அத்துடன் அவர்களிடம் இருந்து பிறந்தநாள் வாழ்த்துகளையும் பெற்று கொண்டார்.
Loading More post
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
"வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!