இந்திய கலாசாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் மாற்றம் எனத் தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியக் கலாசாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 


Advertisement

 

image


Advertisement

 

இந்திய கலாசாரத்தை ஆய்வு செய்ய மத்திய அரசால் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் இதில் தமிழர்கள், தென்னிந்தியர்கள் உட்பட யாரும் இடம்பெறாததால் குழுவில் பாகுபாடு இருப்பதாகக் கூறி முதல்வர், கனிமொழி, சு.வெங்கடேசன் உட்பட பல தலைவர்கள் மத்திய அரசிற்கு கடிதம் எழுதினர். இந்நிலையில் இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் மாற்றத்தை ஏற்படுத்த  மத்திய அரசு  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய போது “ குழு தொடர்பான கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது என்றும் புதிதாக அமைக்கப்பட இருக்கும் குழுவில் புத்த, ஜெயின் மத ஆய்வாளர்கள், வராலாற்று ஆய்வாளர்கள் இடம்பெறுவார்கள் எனக் கூறினார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement