முரட்டுக்காளை ஒன்று காரை கொம்பால் முட்டி தூக்கி வீசும் வீடியோ வைரலாகி வருகிறது.
அகமதாபாத்தில் பணியாற்றிவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான நிதின் சங்வான், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றி உள்ளார். அதில் காளை மாடு ஒன்று காரை கொம்பால் ஆக்ரோஷமாக முட்டி தூக்கி வீசும் காட்சி இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ பாட்னா நகருக்கு அருகேயுள்ள ஹாஜிப்பூரில் எடுக்கப்பட்டது என்றும் இந்த காளை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மேலும் பல ஆட்டோ, கார்களை சேதப்படுத்தி உள்ளதாகவும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
OMG! pic.twitter.com/FVh3pYtebt — Nitin Sangwan, IAS (@nitinsangwan) September 26, 2020
Loading More post
“சி.எஸ்.கே-வில் வீரர்களை தக்கவைத்தது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி” - கவுதம் காம்பீர்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
"தேர்தல் வந்துவிட்டதால் ஸ்டாலின் வேல் கூட குத்திக்கொள்வார்" - செல்லூர் ராஜூ
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு... இளம் தாயை 6 கி.மீ தூரம் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்!
''கோப்பையை என் கைகளில் கோலி கொடுத்தபோது கண் கலங்கிவிட்டேன்'' - மனம் திறந்த நடராஜன்!
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!