தினகரன் திடீர் டெல்லி பயணம்... யாரை சந்திக்கிறார் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சசிகலா விடுதலை தொடர்பாக, மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த  டிடிவி தினகரன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது. 


Advertisement

image

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் அபராத கட்டணத்தைச் செலுத்தும் பட்சத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் சிறையிலிருந்து விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக சிறை நிர்வாகம் தெரிவித்த நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்த டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து சரியாக 9.45 மணிக்கு தனிவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement