கர்ஜிக்க தயாரான சிங்கங்கள் : சிஎஸ்கேவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மஞ்சள் நிற அணியினர் (சிஎஸ்கே) களத்தில் இறங்கும் நேரம் வந்துவிட்டது என உங்களுக்கு தெரியும், கர்ஜிக்க உள்ள சிங்கங்களுக்கு தமது மண்ணிலிருந்து விசில் அடிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கேப்டன் தோனி மற்றும் அணிக்கு குட்லக் என கூறியுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement