தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு: முழு விவரம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் மேலும் 5,652 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த விவரங்களை சுகாதாரத்துறை தினம்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் மேலும் 5,652 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,19,860 ஆக உள்ளது. இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 5,768ஆக உள்ளது. இதுவரை மொத்தமாக 4,64,668பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

image


Advertisement

இன்று கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57. இதில் 23 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 34 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,559ஆக உள்ளது. சென்னையில் 983 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 14 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்

loading...

Advertisement

Advertisement

Advertisement