குழந்தைகள் என்றாலே எப்படிப்பட்டவர்களையும் தங்களிடம் ஈர்த்துவிடுவார்கள். தனது குடும்பத்தை ஒரு குட்டிக்குழந்தை ப்ராங்க் செய்த பழைய வீடியோ ஒன்று, தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
‘பேக் டு நேச்சர்’ என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ பலரையும் கவர்ந்திருக்கிறது. 16 நொடிகள் மட்டுமே வரும் இந்த வீடியோவில், திறந்து வைக்கப்பட்டிருக்கும் பெரிய தண்ணீர் கேன் ஒன்றில் குழந்தை கையை விட்டுக்கொண்டு, மாட்டிக்கொண்டதைப் போல் பாவனை செய்கிறது.
Oh no, I’m stuck, Ha, Gotcha pic.twitter.com/9XVqEOvy9x
— Back To Nature (@backt0nature) September 15, 2020Advertisement
கையை வெளியே எடுத்து சிரிக்கிறது. மீண்டும் கேனுக்குள் விட்டு, வெளியே எடுக்க முடியாததைப்போல் பாவனை செய்கிறது. இந்த வீடியோவை இதுவரை 17,700 பேருக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
நெட்டிசன்கள் பலரும் தங்கள் மனதைக் கவர்ந்த குழந்தைகள் குறித்து பல கருத்துகளையும் ட்வீட் செய்துவருகின்றனர்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!