விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தரமற்ற முறையில் போடப்பட்ட புதிய தார் சாலையில் பேருந்தின் டயர் பதிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் - கோட்டைப்பட்டி சாலை சேதமடைந்த காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் கேட்டைப்பட்டியில் இருந்து மம்சாபுரத்திற்கு புதியசாலை போடப்பட்டது.
இந்தசாலை, தரமற்ற முறையில் போடப்பட்டதால் இன்று அந்த சாலையில் சென்ற மினி பேருந்தின் சக்கரம் சாலை ஓரத்தில் பதிந்து விபத்துக்குள்ளானது. ஆனால் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்து அருகில் உள்ள கண்மாயில் கவிழாமல் தப்பியது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ உயிர் சோதமோ ஏற்படவில்லை. இந்நிலையில் கிரேன் உதவியுடன் மினி பேருந்து மீட்கப்பட்டது.
Loading More post
அரசு பஸ் டிரைக் தொடரும்: தொழிற்சங்கங்கள்
ராகுலிடம் பொய் சொல்லி ஏமாற்றியவர் நாராயணசாமி -பிரதமர் மோடி
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
திமுக - காங்கிரஸ் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் - கே.எஸ்.அழகிரி
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை