சென்னை அணி வீரர் இம்ரான் தாஹீர் ஐபில் போட்டி ட்விட்டரில் பதிவிட்ட கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிகள் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. துபாயில் நடக்கும் இத்தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை அணியும், மும்பை அணியும் மோத இருக்கின்றன. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றன. இந்நிலையில் சென்னை அணியின் வீரர் இம்ரான் தாஹீர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
Yen iniya tamil makkaley thanjamadaindhen anbu illathil (Dubai).Pottigal thuvanga oru vaaram irukkum intha tharuvayil naangal @ChennaiIPL vettaikku thayar neengal aatayai kaana thayara ? #eduda vandiya poduda whistle
— Imran Tahir (@ImranTahirSA) September 13, 2020Advertisement
அதில் அவர் “என் இனிய தமிழ் மக்களே, தஞ்சமடைந்தேன் அன்பு இல்லத்தில் (துபாய்). போட்டிகள் துவங்க இன்னும் ஒரு வாரம் இருக்கும் தருவாயில் நாங்கள் வேட்டைக்கு தயார், நீங்கள் ஆட்டத்தைக் காணத் தயாரா? எடுடா வண்டிய பொடுடா விசில்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Loading More post
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்