வாட்ஸ்-அப் தற்போது தனது புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளவில் தற்போது புதிய டிரெண்டாக உருவெடுத்து வரும் வாட்ஸ் அப் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள நாளுக்கு நாள் புதிய அப்டேட்டுகளை தருகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ் அப்பில் உள்ள எமோஜி சேவையை தற்போது புது விதமாக அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே உள்ள எமோஜியை விட மேலும் பல எமோஜிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது நாம் என்ன எமோஜி வேண்டும் என நனைக்கிறோமோ அதை டைப் செய்தால் நமக்கு தேவையான எமோஜிகளை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் நாம் டைப் செய்யும் எழுத்துகளை தேர்வு செய்து போல்ட் (bold), இட்டாலிக் (italic), and ஸ்டிரைக்த்ரோ (strikethrough) உள்ளிட்ட வகையில் எழுத்துக்களை மாற்றும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, வாட்ஸ்-அப்பில் எம்.பி.3, இ-மெயில் உள்ளிட்ட அனைத்து விதமான ஃபைல்களையும் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” - நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புனே: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து
பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ!
டாஸ்மாக்கில் ரசீது கொடுக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!