சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கியது.
மெட்ரோ ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கொடுத்ததை அடுத்து முதற்கட்டமாக விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இரண்டாம் கட்டமாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் மெட்ரோ செல்லும் ரயில் சேவை நேற்று தொடங்கியது.
இநிலையில் இன்று முதல் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவையும் பொதுமக்கள் சேவைக்காக இயக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையில் காலை 8;30 மணி முதல் 10;30 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஐந்து நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும் மற்ற நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.
Loading More post
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி