விஜயின் படத்தை வைத்து மோசடி: தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம் மீது போலீசில் புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

(தயாரிப்பாளர் - சக்தி சிதம்பரம்)


Advertisement

நடிகர் விஜய் படத்தை மையமாக வைத்து ஏமாற்றியதாக இயக்குனரும் தயாரிப்பாளருமான சக்தி சிதம்பரம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த  2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் காவலன். இத்திரைப்படத்தை வினியோகம் செய்வதற்காக அடையாறைச் சேர்ந்த தொழில் அதிபர் சுந்தர் என்பவரிடம் ரூ.23 லட்சம் பணத்தை வாங்கி இன்று வரை திருப்பித் தராமல் இருப்பதாக கூறி தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான சக்தி சிதம்பரம் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தொழில் அதிபர் சுந்தர் புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement