"மிதமான மழை பெய்யக்கூடும்" - தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களுக்கு குட் நியூஸ்!

தமிழகத்தில் செங்கப்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை , நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com