”மோசமான நாட்கள்தான் வாழ்வின் மிகச் சிறந்த நாட்கள்” சஞ்சய்தத் மனைவி நெகிழ்ச்சிப்பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் புற்றுநோய் தொடர்பாக சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், அவரது மனைவி மானாயத தத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சிப் பதிவை பதிவிட்டுள்ளார்.


Advertisement

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அண்மையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சினிமா சாந்த அனைத்துப்பணிகளிலும் இருந்து விலகி சிறிய இடைவேளை எடுத்துக்கொள்ள இருப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து அவருக்கு புற்றுநோய் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவர் தற்போது மும்பையில் உள்ள தனது வீட்டில் மருத்துவ சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று சஞ்சய் தத்தின் மனைவியான மானாயத தத் அவரது இன்ஸாடாகிராம் பக்கத்தில், ஒரு ஹிந்தி பாடலின் வரிகளை குறிப்பிட்டு, சில மோசமான நாட்கள் தான் நமது வாழ்வின் மிகச் சிறந்த நாட்களாக இருக்கும் என்றும் ஒரு போதும் முயற்சியை நிறுத்தாதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement