இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வ.உ.சிதம்பரனாரரின் 149-ஆவது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்
“சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி” என்ற சுதேசிய கப்பல் நிறுவனத்தை உருவாக்கி பிரிட்டிஷ் அரசின் கப்பல் வணிகத்தின் பொருளாதாரச் செல்வாக்குக்கு, மிகப் பெரிய சவாலாகத் திகழ்ந்தவர் வ.உ.சி!
உரிமைக்காகப் போராடவும் வாதாடவும் சிறை செல்லவும் தயங்காத தியாகத்தின் திருவுருவான வ.உ.சிதம்பரனாரின் நினைவை நெஞ்சில் ஏந்திப் போற்றுவோம்!
டிடிவி தினகரன், அமமுக பொதுச்செயலாளர்
உரிமைகளை மீட்டெடுக்க தன் சொத்துகள் அனைத்தையும் இழந்து, இந்த தேசத்தின் விடுதலைக்காக சிறைக்கொட்டடியில் சித்ரவதைகளை அனுபவித்த தியாக சீலர், வரலாற்றில் வாழும் போராளி வ.உ.சி அவர்களை வணங்கி போற்றுகிறேன்.
கனிமொழி, எம்.பி.
ஆங்கிலேயர்களுக்கு எதிரான உள்நாட்டு கப்பல் நிறுவனத்தை தொடங்கி, தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி, வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த வ.உ.சிதம்பரனாரின் 149வது பிறந்தநாளில் அவர் நினைவை போற்றுவோம்.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’