டெக்னோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘கேமான் 16 பிரிமியர்’ விற்பனைக்கு வரவுள்ளது
சீன நிறுவனமான டெக்னோ உலக அளவிலான கொரோனா பொதுமுடக்கத்திற்கு பின்னர் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. ஆப்பிரிக்காவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான திகழும் டெக்னோ, இந்தியாவுடனும் விற்பனை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் டெக்னோ நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘கேமான் 16 பிரிமியர்’ என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இந்த போனின் விலை ரூ.19,255 என தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பம்சங்கள் :
டிஸ்ப்ளே : 6.9 இன்ச் ஃபுல் ஹெச்டி
இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10
பிரஸாசெர் : மிடியேடெக் ஹெலியோ ஜி90டி எஸ்ஓசி
ஸ்டோரேஜ் : 128 ஜிபி (மைக்ரோ சிப் மூலம் 512 ஜிபி அதிகரிக்கலாம்)
மெயின் கேமரா : 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி
செல்ஃபி கேமரா : 48 எம்பி + 8 எம்பி
பேட்டரி : 4,500 எம்.ஏ.ஹெச் திறன் (33 வாட் ஃபாஸ்ட் ஜார்ஜ்)
Loading More post
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும்”- முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!