பாலிவுட் மூத்த நடிகர் திலீப்குமாரின் இளைய சகோதரர் கொரோனாவுக்கு மரணம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலிவுட் மூத்த நடிகர் திலீப் குமாரின் இளைய சகோதரர் எஹ்சன் கொரோனா பாதிப்பிற்குள்ளாகி மரணமடைந்தார். இவருக்கு இதயநோய், அல்சைமர் போன்ற இணைநோய்களும் இருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

image

பிரபல பாலிவுட் மூத்த நடிகர் திலீப்குமாரின் இளைய சகோதரரான எஹ்சன் வயது 90. கோவிட் -19 ல் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு மேலும் இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அல்சைமர் போன்ற இணை நோய்களும் இருந்தன என்று லீலாவதி மருத்துவமனை தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சையில் இருந்த இவர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11 மணிக்கு இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement