டாஸ்மாக் கடையை அகற்ற கிணற்றில் இறங்கி போராடிய பெண்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புதிய டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் கிணற்றில் இறங்கியும்,ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Advertisement

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சேலம் குரங்குச்சாவடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த மதுக்கடை மூடப்பட்டது. மூடப்பட்ட கடை மரத்துகாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையை அகற்றவில்லை என்றால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பெண்ஒருவர் மிரட்டல் விடுத்தார்.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement