மருத்துவமேற்படிப்பில் மாநிலங்கள் இடஒதுக்கீடு வழங்கலாம்: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில், மாநிலங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார்.


Advertisement

image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் "கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில், மாநிலங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம்" என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது கிராமப்புற மருத்துவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement