கொரோனா பாதித்த காவல் ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனோ சிகிச்சையில் இருந்த காவல் ஆய்வாளர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Advertisement

 

தமிழ்நாடு கமாண்டோ ஸ்கூலில், காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த பிரான்சிஸ்(53) என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 18-ம் தேதி ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


Advertisement

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் உயிரிழந்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement