தென்மேற்கு பருவ காற்றால் பாழாகும் மலைநாவல் பழங்கள்: வருத்தத்தில் பழங்குடியின மக்கள்

Mountain-novel-fruits-that-are-ruined-by-the-southwest-monsoon-winds-----Indigenous-people-are-worried-because-they-fall-off-before-they-ripen-----Open-in-Google-Translate--Feedback-Web-results

கொடைக்கானலில் மலைநாவல் பழங்கள், தென்மேற்கு பருவமழையின் தொடர் காற்றுக்கு உதிர்ந்து சேதமாகிறது.


Advertisement

image
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில், காய்க்கும் மலை நாவல் பழங்கள் ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்து காய்த்து பழுக்கும். இந்த பழங்களை அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் பறித்து மற்ற நகரங்களுக்கு அனுப்பிவைப்பர்.

image
இந்த மலை நாவல் பழங்களுக்கு இப்போது சீசன் காலம் என்பதால் மரங்களில் காய்த்து தொங்குகிறது. ஆனால் இந்த ஆண்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வீசிய பலத்த காற்றுக்கு காய்கள் பழுக்கும் முன்னரே உதிர்ந்து சேதமானதாக பழங்குடிகள் கூறுகின்றனர். இதனால் இந்த ஆண்டு மலைநாவல் பழங்களை பெருமளவு பறிக்க முடியவில்லை என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ள


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement