எங்கும் பசுமை: இணையத்தில் வைரலாகும் கேரளாவின் திரூர் ரயில் நிலையம்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது திரூர் நகரம். இந்த நகரத்திலுள்ள ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் மண் தொட்டிகளில் வைத்துள்ள செடிகள் தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன 


Advertisement

image

‘ரயில் நிலையங்களை அழகுபடுத்தும் பணியாக தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டின் கீழுள்ள திரூர் ரயில் நிலையத்தில் பணிகள் நடந்து முடிந்தன. அங்கு மண் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள செடிகளை பாருங்கள்’ என்ற கேப்ஷனோடு இந்திய ரயில்வே அமைச்சகம் ட்விட்டரில் திரூர் ரயில் நிலையத்தின் புகைப்படங்களை நேற்று பகிர்ந்திருந்தது.


Advertisement

image

தற்போது இணையத்தில் அந்த படங்கள் மக்களிடம் லைக்ஸ்களை அள்ளி வருவதோடு ‘அழகு’ என கியூட்டான கமெண்ட்டையும் பெற்று வருகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement