பிரதமரை தவிர எல்லோரும் ராணுவத்தின் திறனையும் வீரத்தையும் நம்புகிறார்கள்: ராகுல்காந்தி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமரைத் தவிர எல்லோரும் இந்திய ராணுவத்தின் திறனையும் வீரத்தையும் நம்புகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “எல்லோரும் இந்திய இராணுவத்தின் திறனையும் வீரத்தையும் நம்புகிறார்கள். பிரதமர் தவிர: யாருடைய  கோழைத்தனம் சீனா எங்கள் நிலத்தை எடுக்க அனுமதித்தது. யாருடைய பொய்கள் என்பது, அவர்கள் அதை வைத்திருப்பதை உறுதி செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

loading...

Advertisement

Advertisement

Advertisement