[X] Close

'எஸ்.பி.பி. மீண்டு வருவார்' - கே.எஸ்.சித்ரா ட்வீட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் தனது குரலால் வசீகரித்தவர் பின்னணிப்  பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நன்கு குணமாகி வந்த நிலையில் நேற்றிரவு முதல் கவலைக்கிடமாக உள்ளார்.


Advertisement

அவரை நல்லபடியாக குணமாக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அதேசமயம் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினர், இசையுலகினர்  பலரும் அவர் நலமாக வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

image


Advertisement

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமாக, பின்னணிப் பாடகி கே.எஸ்.சித்ரா தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் அவர்

''எஸ்.பி.பி. சார் ஒரு பலமான மற்றும் நேர்மறையான மனிதர். தற்போதைய சூழ்நிலையிலிருந்து அவர் மீண்டு வருவார் என்று நான் நம்புகிறேன். அவர் விரைவாக குணமடைய பிரார்த்தனை'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

loading...

Advertisement

Advertisement

Advertisement