இது இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை – கமலா ஹாரிஸ்க்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்கா துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியால் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்க்கு தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்


Advertisement

image

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “ இது இந்தியர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் தருணம். முதல் இந்திய வம்சாவளி செனட்டரான கமலா ஹாரிஸின் தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கமலா ஹாரிஸ் தற்போது  அமெரிக்க  ஜனநாயகக்  கட்சியால்  துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement